கன்னியாகுமரி மாவட்டத்தில் 22-9-2023 அன்று நிலவரப்படி மழையின் அளவாக பூதப்பாண்டி 20.4 மில்லி மீட்டர், சிற்றாறு ஒன்று 30.2, களியல் 9.3, கன்னிமார் 28.8, குழித்துறை 12, நாகர்கோவில் 1.2, பேச்சிப்பாறை 46.8, பெருஞ்சாணி 98.8, புத்தன் அணை 92.6, சிற்றாறு இரண்டு 36.4, சுருளகோடு 106.2, தக்கலை 6.3, குளச்சல் 18.8, பாலமோர் 26.2, மாம்பழத்துறையாறு 3.7, திற்பரப்பு 4.3, முள்ளங்கிணாவிளை 6.2, ஆணைகிடங்கு 2, முக்கடல் அணை 54 மில்லி மீட்டர் என பதிவாகி இருந்தது.